வியாழன், 2 நவம்பர், 2017

பாடகி மதுஸ்ரீ பிறந்த நாள் நவம்பர் 2



பாடகி மதுஸ்ரீ பிறந்த நாள் நவம்பர் 2

மதுஸ்ரீ ( வங்காள: মধুশ্রী) ஒரு இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் தமிழ் மற்றும் கன்னடம் , தெலுங்கு , இந்தி போன்ற மொழித் திரைப்படங்களில் பாடியுள்ளார்.

இயற்பெயர் சுஜாதா பட்டாச்சாரியா
பிற பெயர்கள் மதுஸ்ரீ
பிறப்பு 2 நவம்பர் 1969
(அகவை 48)
கொல்கத்தா ,
இந்தியா
தொழில்(கள்) பின்னணிப் பாடகி, பாடகி
இசைத்துறையில் 2001–நடப்பு
இணையதளம் madhushree.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக