திங்கள், 20 நவம்பர், 2017

நடிகை தன்சிகா பிறந்த நாள் நவம்பர் 20.



நடிகை தன்சிகா பிறந்த நாள் நவம்பர் 20.

தன்சிகா ( ஆங்கிலம் : Dhansika ) ஒரு இந்தியத் திரைப்பட நடிகையாவார். பேராண்மை திரைப்படத்தில் நடித்து தமிழ்த் திரைப்பட உலகில் பிரபலமானார். இவர் தஞ்சையில் பிறந்தவராவார் இவரது தாய் மொழி தமிழ் ஆகும்.

பிறப்பு 20 நவம்பர் 1989 (அகவை 28)

தஞ்சாவூர்
பணி நடிகை , வடிவழகி
செயல்பட்ட ஆண்டுகள்
2009–தற்போது

திரைப்படப் பட்டியல்
ஆண்டு படம் கதாப்பாத்திரம்
2006 திருடி பூங்காவனம்
2006 மனதோடு மழைக்காலம்
கதாநாயகியின் தோழி
2009 பேராண்மை ஜெனிப்பர்
2010 மாஞ்சா வேலு அஞ்சலி
2010 நில் கவனி செல்லாதே ஜோ
2012 அரவான் (திரைப்படம்) வனப்பேச்சி
2013 பரதேசி மரகதம்
2013 யா யா சீதா
2013 விழித்திரு சரோஜா தேவி
2014 சங்குத்தேவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக