திங்கள், 20 நவம்பர், 2017

நடிகை ஷாலினி பிறந்த நாள் நவம்பர் 20 , 1980 ,



நடிகை ஷாலினி பிறந்த நாள் நவம்பர் 20 , 1980 ,

ஷாலினி (பிறப்பு. நவம்பர் 20 , 1980 ,
சென்னை ) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பேபி ஷாலினி என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாகத் தமிழ்த் திரைக்கு அறிமுகமானார். தனது மூன்றாவது வயதில் நடிக்கத் தொடங்கிய இவர் தமிழ் , மலையாளம் ஆகிய மொழிகளில் ஏறத்தாழத் தொண்ணூறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்பட நடிகர் அஜித் குமாரைத் திருமணம் செய்த பின்னர் நடிப்பிலிருந்து விலகினார்.


இவரது சில குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்
அலைபாயுதே
காதலுக்கு மரியாதை
கண்ணுக்குள் நிலவு
அமர்க்களம்
பிரியாத வரம் வேண்டும்
நடித்த திரைப்படங்கள்
குழந்தை நட்சத்திரமாக
இவர் மலையாளத்தில் 25-கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பின்வருபவை இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த தமிழ்த் திரைப்படங்களாகும்.
ஆண்டு படம் கதாபாத்திரம் நடி
1985 பந்தம் ஆஷா
1985 பிள்ளை நிலா
சாலினி/சாலு
1985 விடுதலை சாலினி
1987 சங்கர் குரு
1989
ராஜா சின்ன ரோஜா
சித்ரா ரசி
கதாநாயகியாக
ஆண்டு படம் கதாபாத்திரம்
1997 அனியாத்தி ப்ரவு மினி
1997 நக்சத்திரதரட்டு ஹேமா
1997 காதலுக்கு மரியாதை மினி
1998 கைகூடுன்ன நிலவு வேணி
1998 சுந்தர கில்லாடி தேவயானி
1998 கலியூஞ்சல் அம்மு
1999 நிறம் சோனா
1999 அமர்க்களம் மோகனா
1999 பிரேம் பூஜாரி ஹேமா
2000 கண்ணுக்குள் நிலவு ஹேமா
2000 அலைபாயுதே சக்தி
2001 பிரியாத வரம் வேண்டும் நித்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக