வெள்ளி, 17 நவம்பர், 2017

நடிகை நயன்தாரா பிறந்த நாள் - நவம்பர் 18 , 1984 .



நடிகை நயன்தாரா பிறந்த நாள் - நவம்பர் 18 , 1984 .

நயன்தாரா (பிறப்பு - நவம்பர் 18 , 1984 ; இயற்பெயர் - டயானா மரியா குரியன்), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற
மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இரண்டாம் படத்திலேயே ரஜினிகாந்த் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2015ம் ஆண்டு தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட இவரது திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதால் பத்திரிக்கைகள் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என பாராட்டி உள்ளன.

நயன்தாரா நடித்த தமிழ்ப்படங்கள்
ஆண்டு திரைப்படங்கள் குறிப்புகள்
2005 ஐயா
2005 சந்திரமுகி
2005 சிவகாசி சிறப்புத்தோற்ற
2005 கஜினி
2006 கள்வனின் காதலி
2006 வல்லவன்
2006 தலைமகன்
2006 ஈ
2007 சிவாஜி பாடலில் சிறப்ப தோற்றம்
2007 பில்லா
2008 யாரடி நீ மோகினி
2008 குசேலன்
2008 சத்யம்
2008 ஏகன்
2009 வில்லு
2009 ஆதவன்
2010 பாஸ் என்கிற பாஸ்கரன்
2010 கோவா சிறப்புத் தோற்
2013 ராஜா ராணி
2013 ஆரம்பம்
2013 எதிர்நீச்சல் பாடலில் சிறப்ப தோற்றம்
2014
இது கதிர்வேலன் காதல்
2015 இது நம்ம ஆளு
2015 மாசு என்கிற மாசிலாமணி
2015 தனி ஒருவன்
2015 நானும் ரவுடிதான்
2015 நண்பேன்டா
2015 நைட் ஷோ படப்பிடிப்பு நடைபெறுகிற
2015 மாயா
2016 திருநாள்
2016 இருமுகன்
2016 காஷ்மோரா
நயன்தாரா நடித்த மலையாளப் படங்கள்
மனசினக்கரே
விஸ்மயதும்பத்து
நாட்டுராஜாவு
தஸ்கரவீரன்
ராப்பகல்
20/20
பாடிகார்ட்
நயன்தாரா நடித்த தெலுங்குப் படங்கள்
லக்ஷ்மி
பாஸ்
யோகி
துபாய் சீனு
துளசி
கதாநாயகடு
சத்யம்
அதுர்ஸ்
ஆஞ்சநேயலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக