நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் நவம்பர் 27.
உதயநிதி இசுட்டாலின் ( Udhayanidhi Stalin ) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார். இவர் இரெட் செயன்டு மூவிசு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளார்.
உதயநிதி இசுட்டாலின் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மு. கருணாநிதியின் பேரனும் மு. க. இசுட்டாலினின் மகனும் ஆவார். இவர் கிருத்திகா என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.
விசய் , திரிசா நடித்த குருவியே உதயநிதி இசுட்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும். உதயநிதி இசுட்டாலினை வழங்குநராகக் கொண்டு வெளிவந்த முதற்றிரைப்படம்
கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படம் ஆகும்.
திரைத் துறை வரலாறு
நடிகராக
ஆண்டு தலைப்பு கதைமாந்தர் இயக்
2009 ஆதவன் பணியாள் உதவியாளர்
கே. எச இரவிக்
2012
ஒரு கல் ஒரு கண்ணாடி
சரவணன் எம். இராச
தயாரிப்பாளராக
ஆண்டு தலைப்பு நடிகர்கள் இயக்
2008 குருவி விசய் ,
திரிசா தரணி
2009 ஆதவன் சூர்யா ,
நயன்தாரா
கே. எச இரவி
2010 மன்மதன் அம்பு
கமல் ஆசன் ,
திரிசா ,
மாதவன்
கே. எச இரவி
2011 ஏழாம் அறிவு
சூர்யா ,
சுருதி ஆசன்
ஏ. ஆர். முரு
2012
ஒரு கல் ஒரு கண்ணாடி
உதயநிதி இசுட்டாலின்,
அன்சிக்கா மோட்வானி ,
சந்தானம்
எம். இராச
2012 நீர் பறவைகள்
விட்டுணு விசால், பிந்து மாதவி
சீனு இராம
வழங்குநராக
ஆண்டு தலைப்பு நடிகர்கள்
2010 விண்ணைத்தாண்டி வருவாயா
சிலம்பரசன் ,
திரிசா
2010 மதராசபட்டினம்
ஆர்யா, ஏமி சாக்சன் ,
நாசர்
2010 பாஸ் என்கிற பாஸ்கரன்
ஆர்யா,
நயன்தாரா
2010 மைனா விதார்த்து,
அமலா பால்
2011 கோ
சீவா , கார்த்திக்க நாயர், அச்ம அமீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக