புதன், 15 நவம்பர், 2017

இசையமைப்பாளர் தமன் பிறந்த நாள் நவம்பர் 16, 1983.



இசையமைப்பாளர் தமன் பிறந்த நாள் நவம்பர் 16, 1983.

தமன் அல்லது எஸ். தமன் என்று அறியப்படும் கண்டசாலா சாய் சீனிவாச தமன் சிவகுமார் என்பவர் ஒரு புகழ்பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் தெலுங்கு , தமிழ் , இந்தி மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இவர், சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார். இப்படத்தில் நடித்த ஐந்து இளைஞர்களில் ஒருவராக, இசைக்கருவிகளை வாசிப்பவராக நடித்தார். இதன்மூலமாக திரைப்படங்களில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. சிந்தனை செய் திரைப்படம் இவர் இசையமைத்த முதல் தமிழ்த் திரைப்படமாகும்.  கிக் திரைப்படம் இவரது இசையமைப்பில் வெளியான முதல் தெலுங்குத் திரைப்படமாகும்.


இயற்பெயர் கண்டசாலா சாய் சீனிவாச தமன் சிவகுமார்
பிறப்பு நவம்பர் 16, 1983
(அகவை 34)
பிறப்பிடம் ஆந்திர பிரதேசம் ,
இந்தியா
இசை வடிவங்கள்
திரைப்பட இசை
தொழில்(கள்) இசையமைப்பாளர்
இசை தயாரிப்பாளர்
இசை இயக்குனர்
பின்னணிப் பாடகர்
இசைக்கருவி இசைப்பவர்
திரைப்பட நடிகர்
இசைக்கருவி(கள்)
மின்னணு இசைப்பலகை (கீபோர்டு)
குரலிசை
கிட்டார்
பியானோ
ஆர்மோனியம்
தாளம்

திரைப்பட விபரம்
இசையமைத்த திரைப்படங்கள்
பாடிய பாடல்கள்
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் ம
2003 பாய்ஸ் கிருஷ்ணா தம
2009 சிந்தனை செய் தம
2010 அய்யனார் தம
2011 வந்தான் வென்றான் தம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக