திங்கள், 27 நவம்பர், 2017

நடிகர் சித்தார்த் வேணுகோபால் பிறந்த நாள் நவம்பர் 28, 1985


நடிகர் சித்தார்த் வேணுகோபால் பிறந்த நாள் நவம்பர் 28, 1985

சித்தார்த் வேணுகோபால் தமிழ் நடிகராவார். இவர் ஆனந்த தாண்டவம் (2009) திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். நான் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி உடன் துணை நடிகராக நடித்துள்ளார்.
சித்தார்த் வேணுகோபால் இந்தியாவில்
தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூரில் நவம்பர் 28, 1985ல் பிறந்தார். இவருடைய சகோதரி ரதி. குமரகுரு பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம் பட்டையப் படிப்பினை முடித்தார்.
திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் ம
2006 ஜூன் ஆர் சுந்தர் தம
2009 ஆனந்த தாண்டவம் ரகு தம
2012 நான் அசோக் தம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக