ஞாயிறு, 19 நவம்பர், 2017

நடிகர் விவேக் பிறந்த நாள் நவம்பர் 19.



நடிகர் விவேக் பிறந்த நாள் நவம்பர் 19.

விவேக் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவரது சொந்த ஊர் கோயில்பட்டி-இலுப்பை ஊரணி.இவர் மதுரையில் பிறந்தவர்.தாயர் பெயர் மணியம்மாள்.தந்தை சிவ அங்கய்யா பாண்டியன்,இவரது தந்தை இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஆசிரியராக பணியாற்றியவர். இவரது நகைச்சுவை
இலஞ்சம் , மக்கள்தொகைப் பெருக்கம் , அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும்
சனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர். 1990களின் தொடக்கத்தில் துணைநடிகராகத் தமிழ்த் திரைஉலகில் நடிக்கத் தொடங்கிய இவர் இப்போது புகழ்பெற்ற நடிகராக உள்ளார். பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார். சிந்திக்க வைக்கும் கருத்துக்களை பரப்புவதற்காக இவர் பாராட்டப்பட்டாலும், இவர் பேசும் இரட்டை பொருள் பொதிந்த வசனங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு.
புதுப்புது அர்த்தங்கள், மின்னலே ,
பெண்ணின் மனதை தொட்டு , ரன் ,
நம்மவீட்டுக் கல்யாணம் , தூள் முதலிய படங்கள் இவரது நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.
புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இவர் பேசிய 'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' என்ற வசனம் இவரை பிரபலபடுத்தியது.
இந்திய அரசு வழங்கும் 2009 ம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை இவர் பெற்றார்.
விருதுகள்
விஜய் விருதுகள்
அனைத்து நேர விருப்பமான
நகைச்சுவை நடிகர் விருது .
பிலிம்பேர் விருதுகள்
சிறந்த நகைச்சுவை நடிகர்க்கான
பிலிம்பேர் விருதுகள் – தமிழ் – ரன் (
2002 )
சிறந்த நகைச்சுவை நடிகர்க்கான
பிலிம்பேர் விருதுகள் – தமிழ் – சமி (
2003 ) [3]
சிறந்த நகைச்சுவை நடிகர்க்கான
பிலிம்பேர் விருது – தமிழ் – பேரழகன் (
2004 )
சிறந்த நகைச்சுவை நடிகர்க்கான பிலிம்பேர் விருது – தமிழ் – சிவாஜி (
2007 )
தமிழக அரசு விருதுகள்
சிறந்த நகைச்சுவை நடிகர் விருது–
உன்னருகே நான்னிருந்தால்
சிறந்த நகைச்சுவை நடிகர்க்கான விருது – ரன் (2002)
சிறந்த நகைச்சுவை நடிகர்க்கான விருது – பார்த்திபன் கனவு (2003)
சிறந்த நகைச்சுவை நடிகர்க்கான விருது – சிவாஜி (2007)
மற்ற விருதுகள்
சிறந்த நகைச்சுவை நடிகர் – தேசிய தமிழ் திரைப்பட விருதுகள்
சிறந்த நகைச்சுவை நடிகர் – பலவகை திரைப்பட விருதுகள்
சிறப்பு சான்றாயர் விருது - ஏசியாநெட் திரைப்பட விருதுகள்
சிறந்த ஆண் நகைச்சுவை விருது - எடிசன் விருதுகள்
சிறப்பு நகைச்சுவை விருது –
கொடைக்கானல்
பண்பலை வானொலி விருதுகள்
சிறந்த நகைச்சுவை நடிகர் விருது – ஜ.டி.எஃப்.ஏ (ITFA)
நன்மதிப்பு
பத்மசிறீ விருது – இந்திய அரசு விருது விழா
திரைப்படங்கள்
நடிகராக
1980 ஆண்டுகளில்
ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்ப
1987
மனதில் உறுதி வேண்டும்
அறிமுக
1989 புதுப்புது அர்த்தங்கள் விட்டல்
1990 ஆண்டுகளில்
ஆண்டு திரைப்படம் பாத்திரம்
1990
ஒரு வீடு இரு வாசல்
புது மாப்பிள்ளை
கேளடி கண்மணி
1991
இதயவாசல்
புத்தம் புது பயணம்
ஜென்ம நட்சத்திரம்
எம் ஜி ஆர் நகரில்
அன்பு சங்கிலி
இதய ஊஞ்சல்
நண்பர்கள்
1992
வெற்றிமுகம்
உரிமை ஊஞ்சலாடுகிறது
தம்பி பொண்டாட்டி
கிழக்கு வீதி
கலி காலம்
புதுசா படிக்கிறேன்
இன்னிசை மழை
1993
உழைப்பாளி
பாஸ் மார்க்
பட்டுக்கோட்டை பெரியப்பா
1994
வீரா (1994)
புதிய மன்னர்கள்
வாச்மென் வடிவேல்
வனஜா கிரிஜா
வா மகளே வா
வாங்க பாட்னார் வாங்க
நம்ம அண்ணாச்சி
பொங்கலோ பொங்கல்
எங்க முதலாளி பாண்டுரங்க
1995
நந்தவனத் தெரு
மாயாபஜார் 1995
தாயகம்
தொட்டில் குழந்தை
முத்துக் குளிக்க வாரீயளா
இளைய ராகம் சாமி
காந்தி பிறந்த மண்
பெரிய இடத்து மாப்பிள்ளை
1996
காலமெல்லாம் காதல் வாழ்க
மைனர் மாப்பிள்ளை கிச்சா
அவதாரப் புருசன்
எனக்வொரு மகன் பிறப்பான்
சுபாஷ்
1997
நேருக்கு நேர்
தினமும் என்னைக் கவனி பாலராமன்
பகைவன்
சிஷ்யா
1998
காதல் மன்னன்
மறுமலர்ச்சி நாகராஜன்
காதலே நிம்மதி
உன்னுடன்
சொல்லாமல்
கண்ணெதிரே தோன்றினாள்
அரிச்சந்திரா
நாம் இருவர் நமக்கு இருவர் பார்த்தசாரதி
1999
நினைவிருக்கும் வரை
பூமகள் ஊர்வலம் சக்தி
வாலி விக்கி
ஒருவன்
விரலுக்கேத்த வீக்கம் ராமனாதன்
உனக்காக எல்லாம் உனக்காக மதி
முகம்
அதான்டா இதான்டா புண்ணியக
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
உன்னருகே நானிருந்தால்
ஆசையில் ஒரு கடிதம் ராமலிங்கம்
2000'களில்
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்
2000
திருநெல்வேலி
ஏழையின் சிரிப்பில் அரசு
சுதந்திரம் சுர்புரா
தை பொறந்தாச்சு குட்டி
முகவரி ரமேசு
அலைபாயுதே
சந்தித்த வேளை
கந்தா கடம்பா கதிர்வேலா
குஷி விக்கி
கரிசக்காட்டு பூவே
பெண்ணின் மனதை தொட்டு கந்தசாமி
டபுள்ஸ்
உன்னைக் கண் தேடுதே
பட்ஜெட் பத்மநாபன் கிருஷ்ணன்
கண்டேன் சீதையை
பாளையத்து அம்மன் கல்யாணராம
ப்ரியமானவளே
சீனு
2001
லூட்டி தியாகராஜ
நாகேஸ்வரி
மின்னலே சொக்கலிங்க
எங்களுக்கும் காலம் வரும் சந்தோஷ்
குட்டி
உள்ளம் கொள்ளை போகுதே
டும் டும் டும் ஜிம்
சூப்பர் குடும்பம் ஹரி
பத்ரி அழகு
மிடில் கிளாஸ் மாதவன் மணிமாறன்
லவ்லி அழகேஷ் (அல் கேட்ஸ்)
தில் 'மெகாசீரிய மாதவன்
கண்ணா உன்னைத் தேடுகிறேன்
விஸ்வநாதன் ராமமூர்த்தி ராமமூர்த்தி
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
பூவெல்லாம் உன் வாசம் வரதன்
அள்ளித் தந்த வானம் தமிழ் கிறுக்
12 பி மதன்
ஷாஜகான் பூபதி
மனதைத் திருடி விட்டாய் வளையாபதி
பார்த்தாலே பரவசம்
மஜ்னு மனோ
வடுகப்பட்டி மாப்பிள்ளை
2002
விவரமான ஆளு 'சூட்கேஸ்' ச
அழகி டாக்டர் தேசி
ரோஜாக்கூட்டம் ஆறுமுகம்
தமிழன் நந்தகுமார்
கோட்டை மாரியம்மன்
தென்காசிப்பட்டணம் மாணிக்கம் ப என்ற மாப்பி
ஷக்கலக்க பேபி
ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே சுப்பு
யூத் கருத்து கந்த
ரன் மோகன்
நம்ம வீட்டு கல்யாணம்
யுனிவர்சிட்டி 'ஆல்தோட்ட' ப
காதல் வைரஸ் புதிர்
2003
காதல் சடுகுடு 'சூப்பர்' சுப்ப
பாப் கார்ன்
சாமி வெங்கட்ராம
அன்பே அன்பே
பார்த்திபன் கனவு மனோ
லேசா லேசா சந்துரு
விசில் சகாதேவன்
ஐஸ் புலிகேசி
காதல் கிசு கிசு தமிழ் செல்வ
தித்திக்குதே 'பஞ்ச்' பாலா
த்ரீ ரோஸஸ் சங்கர்
தென்னவன் 'தாதா' மணி
தூள் நாராயணசு (நரேன்)
பாய்ஸ் சுந்தரம் (மங்க சார்)
அலை மதன்
திருமலை பழனி
எனக்கு 20 உனக்கு 18 கபில்
ஜூட் சிவா
2004
உதயா பஷீர்
எதிரி 'ஆட்டோ' சம்ப
பேரழகன் குழந்தை
செல்லமே ஹரிச்சந்திர
அரசாட்சி
எம். குமரன் தா/பெ மகாலஷ்மி கணேஷ்
2005
தக திமி தா விவேக்
கனா கண்டேன் சிவராமகிர
அந்நியன் சாரி
அன்பே வா
வணக்கம் தலைவா ஏரிச்சாமி
2006
சரவணா வி. சி. தாம
ஆதி புல்லட்
பரமசிவன் அக்னிபுத்தி
மதராசி பாண்டி
கள்வனின் காதலி
திருட்டு பயலே யோகராசா
மது மதன்
நீ வேணும்டா செல்லம்
ரேணிகுண் ரெட்டி
ஜாம்பவான் டாக்டர் சுபா
2007
ஆழ்வார் பொன்ஸ்
அகரம்
சிவாஜி அறிவு
துள்ளல் முத்து
வீராப்பு ரத்தன்
கிரீடம்
உற்சாகம் அய்யனார்கு ராஜா
பசுபதி மே/பா ராசக்காபாளையம் தாஸ்
2008
தூண்டில் மேக்
சண்டை மணி, நாட்டா
சிங்கக்குட்டி பாலு
குருவி ஆப்ஸ்
ஆயுதம் செய்வோம் கந்தசாமி
ஜெயம் கொண்டான் கோபால்
துரை 'அறுசுவை'
பொம்மலாட்டம் மதுரை
2009
படிக்காதவன் 'அசால்ட்' ஆற
பெருமாள்
இடிதாங்கி, இந்திராசே ரெட்டி
1977 பரமன்
குரு என் ஆளு அழகப்பன்
இந்திர விழா 'ஒப்பிலா' ம
ஐந்தாம் படை தாந்தோணி
அந்தோனி யார்? கிங்பிஷர்
2010 ஆண்டுகளில்
ஆண்டு திரைப்படம் பாத்திரம் க
2010
தம்பிக்கு இந்த ஊரு
'சோல' குமார்
சிவப்பு மழை
மகனே என் மருமகனே
'சிங்கபட்டி' சிங்காரம்
சிங்கம் 'ஏட்டு' எரிமலை
பெண் சிங்கம் திருப்பதி
பலே பாண்டியா லண்டன்
வாடா எம்.ஆர்.ராதா கிருஷ்னா
உத்தம புத்திரன் ஏகாம்பரம்
2011
சீடன் கிம்பிடி சாமி
பவானி ஜபிஎஸ் கிரிவலம்
மாப்பிள்ளை குழந்தை சின்னா
ஒரு நுனாக்காத
இன்ஸ்பக்டர் சிங்கம்
ம தி
வெடி வருன் சன்தோஸ்
2014 வேலையில்லா பட்டதாரி அழகுசுந்தரம்
2015 என்னை அறிந்தால்
தயாரிப்பில்
எண் திரைப்படம் குறிப்புகள்
1 கந்தா தயாரிப்பில்
2 நான்காம் முறை தயாரிப்பில்
3 கடமை கன்னியம் கட்டுப்பாடு தயாரிப்பில்
4 நல்வரவு தயாரிப்பில்
5 சித்திரம் தயாரிப்பில்
6 வழிப்போக்கன்
தயாரிப்பில்,
கன்னடம்
முதல் முறை வில்லனாக
7 இத்தனை நாளாய் எங்கிருந்தாய் தயாரிப்பில்
8 இளமை இதோ இதோ தயாரிப்பில்
9 சொல்லி அடிப்பேன் தாமதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக