நடிகை ரோஜா செல்வமணி பிறந்த நாள் நவம்பர் 17, 1972.
ரோஜா செல்வமணி (பி. நவம்பர் 17, 1972) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை . தமிழ் ,
தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆந்திராவில்
சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
பிறப்பு நவம்பர் 17, 1972 (அகவை 44)
ஹைதராபாத் ,
இந்தியா
துணைவர் ஆர். கே. செல்வமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக