நடிகை பூர்ணிதா என்கின்ற கல்யாணி பிறந்த நாள் : நவம்பர் 23. 1990.
பூர்ணிதா என்கின்ற கல்யாணி (பிறப்பு: 23 நவம்பர், 1990) ஒரு தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சித் தொடர் நடிகை. குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களிலும் நாடகங்களிலும் நடிக்க ஆரம்பித்த இவர், அள்ளித்தந்த வானம் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானார்.
பெயர் மாற்றம்
இவர் தன்னுடைய பெயரை "பூர்ணிதா" என்று மாற்றிக்கொண்டு மறந்தேன் மெய்மறந்தேன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு பிரதி ஞாயிறு 9.30 டூ 10.00 திரைப்படத்திலும், மலையாளம் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்தார். விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக சேர்ந்த பிறகு தன்னுடைய உண்மையான பெயரான "கல்யாணி" என்று மாற்றிக்கொண்டார். இவர் தற்போது பிரிவோம் சந்திப்போம் என்ற விஜய் தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார்.
திரைப்படத்துறை
ஆண்டு திரைப்படம் கதாபாத்திர
2001 அள்ளித்தந்த வானம் ஜூலி
2002 ஸ்ரீ
2003
ரமணா
ஜெயம்
முல்லாவழியும் தென்மாவும்
2006
மறந்தேன் மெய்மறந்தேன் பூர்ணிதா
பிரதி ஞாயிறு 9.30 டூ 10.00 கல்யாணி
2007 மஞ்சு குறிசே வெல்லலோ
2008
இன்பா
கத்திக்கப்பல் மல்லிகா
எஸ் எம் எஸ்
பருந்து
2009 மல்லி மல்லி மது சத்யநாராயண
இளம்புயல் தென்றல் போ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக