வியாழன், 2 நவம்பர், 2017

நடிகர் பாலா சரவணன் பிறந்த நாள் நவம்பர் 2, 1987.



நடிகர் பாலா சரவணன் பிறந்த நாள் நவம்பர் 2, 1987.

பாலா சரவணன் (பிறப்பு நவம்பர் 2, 1987) ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்க காலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்காற்றி வந்த இவர் தற்போது தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
திரைப்பட விபரம்
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம்
2013 குட்டிப் புலி பாப்பு
2013 ஈகோ பாலா
2014 பண்ணையாரும் பத்மினியும் பீடை
2014 என்றென்றும் பாலா
2014 நெருங்கி வா முத்தமிடாதே சொக்கு
2014 திருடன் போலீஸ் வணங்காமுடி
2014 ஆ சிங்
2015 டார்லிங் ஜேம்ஸ் குமரன்
2015 வலியவன் மணி
2015 வேதாளம் சுவேதாவின் உதவியாளர்
2015
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்
2016 இடம் பொருள் ஏவல்l
2016 ஒரு நாள் கூத்து
2016 நகர்வலம்
2016 உள்குத்து
2016 கூட்டத்தில் ஒருவன்
2016 கோ 2
2016 புரூஸ் லீ
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
கள்ளிக்காட்டுப் பள்ளிக்கூடம்
கனா காணும் காலங்கள் ஒரு கல்லூரியின் கதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக