நடிகர் ஜான் விஜய் பிறந்த நாள் நவம்பர் 20, 1976.
ஜான் விஜய் என்பவர் இந்திய திரைப்பட துணை நடிகராவார். இவர் தமிழ் திரைப்படங்களில் அதிகம்
நடித்துள்ளார். இவர் நகைச்சுவை கதாப்பாத்திரஙகளிலும் எதிர்நாயகனாகவும் நடித்துள்ளார்.
ஜான் விஜய்
பிறப்பு நவம்பர் 20, 1976 (அகவை 41)
இந்தியா
பணி நடிகர்
செயல்பட்ட ஆண்டுகள்
2006 - தற்போது
வாழ்க்கைத் துணை
மாதவி இளங்கோவன்
திரைப்படங்கள்
தலைமகன் (திரைப்படம்)
ஓரம் போ
பில்லா (2007 திரைப்படம்)
ராவணன் (திரைப்படம்)
அங்காடித் தெரு (திரைப்படம்)
தில்லாலங்கடி (திரைப்படம்)
கோ (திரைப்படம்)
வந்தான் வென்றான் (திரைப்படம்)
கலகலப்பு (2012 திரைப்படம்)
சமர் (திரைப்படம்)
டேவிட் (திரைப்படம்)
மூன்று பேர் மூன்று காதல்
நேரம் (திரைப்படம்)
தீயா வேலை செய்யணும் குமாரு (திரைப்படம்)
பட்டத்து யானை
ஐந்து ஐந்து ஐந்து (திரைப்படம்)
விடியும் முன்
வாயை மூடி பேசவும்
இயோபின்றெ புஸ்தகம்
திருடன் போலீஸ் (திரைப்படம்)
வெள்ளக்கார துரை
சகலகலா வல்லவன் (2015 திரைப்படம்)
யட்சன் (திரைப்படம்)
கபாலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக