பாடகி சுவேதா மோகன் பிறந்த நாள் நவம்பர் 19, 1986 .
சுவேதா மோகன் ஒரு இந்திய பாடகியாவார். இவர் 50-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழித் திரைப்படங்களில் பாடியுள்ளார். இவர் பாடகி சுஜாதா மோகனின் மகள்.
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர் சுவேதா
பிறப்பு நவம்பர் 19, 1986 (அகவை 31)
இசை வடிவங்கள்
திரைப்பட பின்னணிப் பாடகி
தொழில்(கள்)
பாடகி
சில தமிழ் பாடல்கள்
கனவே - சென்னையில் ஒரு நாள்
கடவுளின் கோயில் - மயங்கினேன் தயங்கினேன்
சத்தம் சத்தமின்றி - ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி
யம்மா யம்மா - 7ஆம் அறிவு
அமளி துமளி - கோ
நீ கோரினால் - 180
நீ முத்தம் ஒன்று - போக்கிரி
மேகம் மேகம் - கண்ணாமூச்சி ஏனடா
குச்சி குச்சி - பம்பாய் (குழந்தை பாடகியாக)
இனி அச்சம் அச்சம் இல்லை - இந்திரா (குழந்தை பாடகியாக)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக