வியாழன், 2 நவம்பர், 2017

நடிகர் சாருக் கான் பிறந்த நாள் நவம்பர் 2 ,



நடிகர் சாருக் கான் பிறந்த நாள் நவம்பர் 2 ,

சாருக் கான் (Sharukh Khan; இந்தி : शाहरुख़ ख़ान; உருது : ﺷﺎﮦ ﺭﺥ ﺧﺎﻥ : பிறப்பு- நவம்பர் 2 ,
1965 ) பிரபல இந்தித் திரைப்பட நடிகர் ஆவார். திரைப்படத் தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் விளங்குகிறார்.
1980களின் பிற்பகுதியில் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கி, 1992ல் தீவானா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். ஐபிஎல் அணிகளில் ஒன்றான கொல்கத்தா அணியை தனது நண்பர்களான ஜுஹி சாவ்லா மற்றும் ஜெய் மேத்தா ஆகியோருடன் சேர்ந்து வாங்கியிருக்கிறார். 26 டிசம்பர் 2016 ஆம் ஆண்டு கைதராபாத்தில் அமைந்துள்ள
மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம் கவுரவ மருத்துவ பட்டம் வழங்கியது.
திரைப்பட ஈடுபாடுகள் நடிகர்.


ஆண்டு திரைப்படம் பெயர்
1992
தீவானா ராஜா சஹாய்
சமத்கார் சுந்தர் ஸ்ரீவஸ்தவா
ராஜூ பன் கயா ஜென்டில்மேன்
ராஜூ (ராஜ் மாத்தூர்)
தில் ஆஷ்னா ஹை கரண்
1993
மாயா மேம்சாப் லலித் குமார்
கிங் அன்க்கிள் அனில்
பாசிகர்
அஜய் சர்மா/விக்கி மல்ஹோத்ரா
தர் ராகுல் மேரா
1994
கபி ஹான் கபி நா சுனில்
அன்ஜாம் விஜய் அக்னிஹோத்ரி
1995
கரண் அர்ஜூன் அர்ஜூன் சிங்/விஜய்
சமானா தீவானா
ராகுல் மல்ஹோத்ரா
குட்டு குட்டு பகதூர்
ஓ டார்லிங்! யே ஹே இந்தியா ஹீரோ
தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே
ராஜ் மல்ஹோத்ரா
ராம் ஜானே ராம் ஜானே
த்ரிமூர்த்திi ரோமி சிங்/போலே
1996
இங்லீஷ் பாபு தேசி மேம்
விக்ரம்/ஹரி/கோபால் மயூர்
சாஹத் ரூப் ரத்தோர்
ஆர்மி அர்ஜூன்
துஷ்மன் துனியா கா பத்ரு
1997
குட்குடீ
கொய்லா சங்கர்
யெஸ் பாஸ் ராகுல் ஜோஷி
பர்தேஸ் அர்ஜூன் சாகர்
தில் தோ பாகல் ஹை ராகுல்
1998
டூப்ளிகேட்
பப்லு சௌத்ரி/மனு தாதா
அச்சானக் அவராகவே
தில் சே அமர்காந்த் வர்மா
குச் குச் ஹோத்தா ஹை
ராகுல் கண்ணா
1999 பாட்சா ராஜ் 'பாட்சா' ஹீரா
2000
ஃபிர் தில் பி ஹை இந்துஸ்தானி
அஜய் பக்ஷி
Hey Ram அம்ஜத் அலி கான்
ஜோஷ் மேக்ஸ்
ஹர் தில் ஜோ பியார் கரேகா ராகுல்
மொஹபத்தைன் ராஜ் ஆர்யன் மல்ஹோத்ரா
கஜ காமினி சாருக்
2001
ஒன் 2 கா 4 அருண் வெர்மா
அசோகா அசோகா
கபி குஷி கபி கம்
ராகுல் ராய்ச்சந்த்
2002
ஹம் தும்ஹாரே ஹே சனம்
கோபால்l
தேவ்தாஸ் தேவ்தாஸ் முகர்ஜி
சக்திi: தி பவர் ஜெய் சிங்
சாத்தியா யஷ்வந்த் ராவ்
2003
சல்தே சல்தே ராஜ் மாத்தூர்
கல் ஹோ நா ஹோ அமன் மாத்தூர்
2004
யே லம்ஹே ஜுடாய் கே துஷன்த்
மே ஹூன் நா மேஜர். ராம் பிரசாத் சர்மா
வீர்-சாரா வீர் பிரதாப் சிங்
ஸ்வதேஸ் மோகன் பார்கவா
2005
குச் மீத்தா ஹோ ஜாயே அவராகவே
கால்
சில்சிலே சூத்ரதார்
பஹேலி கிஷென்/பேய்
தி இன்னர் அண்ட் ஔட்டர் வேர்ல்ட் ஆஃப் சாருக் கான்
அவராகவே (வாழ்க்கை வரலாற்றுப் படம்)
2006
அலக்
கபி ஆல்விதா நா கஹனா தேவ் சரண்
டான் - தி சேஸ் பிகின்ஸ் அகய்ன்
டான்/விஜய்
ஐ சீ யூ
2007
சக் தே இந்தியா கபீர் கான்
ஹேய் பேபி ராஜ் மல்ஹோத்ரா
ஓம் சாந்தி ஓம்
ஓம் பிரகாஷ் மகிஜா/ஓம் கபூர்
2008
பூத்நாத்
துல்ஹா மில் கயா ராஜ்
கிரேசி 4
ரப் னே பனா டி ஜோடி
தமிழ் திரைப்படங்கள்
ஹே ராம்
சாம்ராட் அசோகா
தேசம்
தயாரிப்பாளர்
ஃபிர் தில் பி ஹை இந்துஸ்தானி (2000)
அசோகா (2001)
சல்தே சல்தே (2003)
மே ஹூன் நா (2004)
கால்l (2005)
பஹேலி (2005)
ஓம் சாந்தி ஓம் (2007)
ரப்னே பனாதி ஜோடி (2008)
ரா ஒன் (2012)
சென்னை எக்ஸ்பிரஸ் (2013)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக