செவ்வாய், 7 நவம்பர், 2017

நடிகர் சிட்டி பாபு நினைவு தினம் நவம்பர் 8.2013.



நடிகர் சிட்டி பாபு நினைவு தினம் நவம்பர் 8.2013.

சிட்டி பாபு ( தமிழ் : சிட்டி பாபு; இயற்பெயர் ஷாஜாத் அதீப் , 1964 - 8 நவம்பர் 2013  ) என்பவர் இந்திய சினிமா நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி அறிவிப்பாளருமாவார். இவர் தமிழகத் திரைப்படத்துறையின் குறிக்கத்தகு பணியாற்றியுள்ளார். சன் தொலைக்காட்சியின் அசத்தப் போவது யாரு? என்னும் நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராகவும் இவர் பணியாற்றினார்.


நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் பாத்திரம்
2002 பைவ் ஸ்டார் டி டி ஆர் த
2003 பாய்ஸ் த
2003 தூள் த
2003 பாறை த
2004 வர்ணஜாலம் த
2004 கலாட்டா கணபதி த
2004 செம ரகளை த
2005 சிவகாசி த
2006 குஸ்தி த
2007 சிவி த
2008 பழனி த
2008 சக்கரகட்டி த
2008 கொடைக்கானல் த
2008 திண்டுக்கல் சாரதி த
2009 திருவண்ணாமலை த
2011 மாப்பிள்ளை த
2011 திருத்தணி (திரைப்படம்ணி த
2011 சோக்காளி த
2012 ஊ ல ல லா த
2012 திருத்தனி த
2013 சோக்காளி த
2013 மசானி மைனர் த
தொலைக்காட்சி
அரி கிரி அசெம்பிளி ( ஜெயா தொலைக்காட்சி )
காமடி டைம் ( சன் தொலைக்காட்சி )
அசத்தப்போவது யாரு (சன் தொலைக்காட்சி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக