சனி, 9 செப்டம்பர், 2017

நடிகர் அதுல் குல்கர்ணி பிறந்த நாள் செப்டம்பர் 10. 1965.



நடிகர் அதுல் குல்கர்ணி பிறந்த நாள் செப்டம்பர்  10. 1965.

அதுல் குல்கர்ணி (பிறப்பு 10 செப்டம்பர் 1965) நடிப்பிற்காக தேசிய விருது வென்ற இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் பல்வேறு மொழிகளுக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஹே ராம் மற்றும் சாந்தினி பார் ஆகியத் திரைப்படங்களுக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றவர்.

வாழ்க்கை

குல்கர்ணி 10 செப்டம்பர் 1965ல் பெல்காம் ,
கருநாடகம் , இந்தியா வில் பிறந்தவர்.

விருதுகள்

இந்திய தேசிய விருது
2000: வெற்றி: சிறந்த துணை நடிகருக்கான விருது ஹே ராம்
2002: வெற்றி : சிறந்த துணை நடிகருக்கான விருது in சாந்தினி பார்
பிலிம்பேர் விருதுகள்
2001: பரிந்துரை: சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது ஹே ராம்
2012: வெற்றி : சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது - கருநாடகம் எதிகரிக்
ஆசிய பசுபிக் ஸ்கின் விருதுகள்
2010: பரிந்துரை: சிறந்த நடிகருக்கான விருது நாட்டராக்

தமிழ்த் திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் மொழி கதாப்
2000 ஹே ராம் இந்தி / தமிழ்
2002 ரன் தமிழ்
2004 மன்மதன் தமிழ் எசிபி
2006 கேடி தமிழ் புகழ
2009 படிக்காதவன் தமிழ்
2009 வந்தே மாதரம்
மலையாளம் / தமிழ்
2012 சுழல் தமிழ்
2013 ஆரம்பம் (திரைப்படம்) தமிழ் JCP Mila
2013 வல்லினம் (திரைப்படம்) தமிழ்
2014 வீரம் (திரைப்படம்) தமிழ்
2014 பர்மா தமிழ்
2014 அனேகன் (திரைப்படம்) தமிழ் தனுஷ் எதிரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக