சனி, 2 செப்டம்பர், 2017

பாடகி அனுபமா பிறந்த நாள் செப்டம்பர் 2.



பாடகி அனுபமா பிறந்த நாள் செப்டம்பர் 2.

அனுபமா ஒரு தமிழ் திரைப்படப் பின்னணிப் பாடகி. ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் திருடா திருடா படத்தில் இடம்பெற்ற கொஞ்சம் நிலவு பாடல் தான் அனுபமா பாடிய முதல் திரைப்படப் பாடல் ஆகும்.
தமிழில் பாடிய பாடல்கள்
ஆண்டு பாடல் திரைப்படம்
1993
கொஞ்சம் நிலவு திருடா திருட
ஜூலை மாதம் வந்தால் புதிய முகம்
1995
கொஞ்ச நாள் பொறு ஆசை
பூவுக்கென்ன பூட்டு பம்பாய்
ரம்யா ரம்யா தொட்டாச்சிணு
1996 ஹலோ டாக்டர் காதல் தேசம்
1997
மெர்க்குரிப் பூக்கள் ரட்சகன்
ஈச்சங்காட்டுல வி.ஐ.பி
இந்திரன் அல்ல வி.ஐ.பி
1998 அந்த வெண்ணிலா சந்திப்போமா
1999 சில்லல்லவா என் சுவாசக் காற்றே
2001
ஹோசிமா ஹோசிமா சாக்லேட்
குல்மொஹர் மலரே மஜ்னு
கிச்சுக் கிச்சு பண்ணுதே வேதம்
2002 சிக்னோரே கன்னத்தில் முத்தமிட்டால்
2003
மாரோ மாரோ பாய்ஸ்
காமா காமா எனக்கு 20 உனக்க
சந்திப்போமா எனக்கு 20 உனக்க
அன்பால் உன்னை திரீ ரோசஸ்
2004 இஃப் யூ வான்னா நியூ
2005 எக்ஸ் மச்சி கஜினி
2006 தித்திக்கிற வயசு திமிரு
2009 கனவுகள் காற்றில்
அச்சமுண்டு அச்சமுண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக