வியாழன், 28 செப்டம்பர், 2017

நடிகை குஷ்பூ பிறந்த நாள் செப்டம்பர் 29.



நடிகை குஷ்பூ பிறந்த நாள் செப்டம்பர் 29.

குஷ்பூ (இயற்பெயர்: நக்கர்த் கான்) ஒரு தமிழகத் திரைப்பட நடிகை. 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம் ,மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி. -ஐ மணந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.


குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்..

ரிக்சா மாமா
சின்ன தம்பி
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
நாட்டாமை
நடித்த திரைப்படங்கள்
தமிழ்த் திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் கதாபாத்திர
1988 தர்மத்தின் தலைவன் தேவி
1989 வருஷம் 16 ராதிகா
வெற்றி விழா ஜெயா
1990
கிழக்கு வாசல்
நானும் இந்த ஊருதான்
தாலாட்டு பாடவா நர்மதா
ஆரத்தி எடுங்கடி
நடிகன் கிருஷ்ணவே
மை டியர் மார்த்தாண்டன்
பாட்டுக்கு நான் அடிமை
மைக்கேல் மதன காமராசன்
சாலினி சிவராமன்
1991
நாட்டுக்கு ஒரு நல்லவன்
விக்னேஷ்வர்
சின்ன தம்பி நந்தினி
கிழக்குக் கரை
பிரம்மா
இரவு சூரியன்
1992
பாண்டியன்
அண்ணாமலை சுபு
மன்னன் மீனா
இது நம்ம பூமி நளினி
அம்மா வந்தாச்சு
பாண்டித்துரை முத்துலட்சும
சேவகன் அஞ்சலி
சிங்காரவேலன் சுமதி
நாளைய செய்தி
ரிக்சா மாமா
1993
மறவன்
புருச லட்சணம்
உத்தம ராஜா
தர்ம சீலன்
காத்திருக்க நேரமில்லை பவானி
பிரதாப்
ரோஜாவைக் கிள்ளாதே அனு
வேடன் உஷா
கேப்டன் மகள்
ஜாதிமல்லி
1994
மனசு ரெண்டும் புதுசு லட்சுமி
வனஜா கிரிஜா வனஜா
நாட்டாமை லட்சுமி
இந்து
வா மகளே வா
1995
சின்ன வாத்தியார்
கருப்பு நிலா
முறை மாமன் இந்து
நாட்டுப்புற பாட்டு
வர்றார் சண்டியர்
என் பொண்டாட்டி நல்லவ
கோலங்கள்
முத்துக்குளிக்க வாரிகளா
தேடி வந்த ராசா
1996
எனக்கொரு மகன் பிறப்பான்
இரட்டை ரோஜா
கோபாலா கோபாலா
1997
கல்யாண வைபோகம்
தாலி புதுசு
பத்தினி
எட்டுப்பட்டி ராசா
1998
கலர் கனவுகள்
ஜாலி
துள்ளித் திரிந்த காலம் தேவி
கல்யாண கலாட்டா
குரு பார்வை
பொண்ணு விளையிற பூமி
வீரத்தாலாட்டு
சிம்மராசி
வீரம் விளஞ்ச மண்ணு
1999
மின்சார கண்ணா
உன்னைத் தேடி
பொண்ணு வீட்டுக்காரன்
மனைவிக்கு மரியாதை
மலபார் போலிஸ்
சுயம்வரம்
குடும்பச் சங்கிலி
2000
அலைபாயுதே
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
மகளிர்க்காக
புரட்சிக்காரன்
உன்னை கண் தேடுதே
விரலுக்கேத்த வீக்கம்
சின்னச் சின்ன கண்ணிலே ரதி
குரோதம் 2
கரிசக்காட்டு பூவே
சிம்மாசனம்
வீரநடை
2001 விண்ணுக்கும் மண்ணுக்கும்
2002 ஸ்ரீ பண்ணாரி அம்மன்
2004 காற்றுக்கென்ன வேலி
2005
ஜூன் ஆர்
வெற்றிவேல் சக்திவேல்
2007
வேகம்
பழனி
பெரியார்
2009 வில்லு
2010 வாடா
2011 பொன்னர் சங்கர்
இளைஞன்
2013
தீயா வேலை செய்யணும் குமாரு
நடித்த தொலைக்காட்சி நாடகங்கள்
நம்ம வீட்டு மகாலட்சுமி (தொலைக்காட்சி நிகழ்ச்சி)
அரசியல்
2010 இல் தி.மு.க. கட்சியில் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்தார்  , 2014 இல் தி.மு.க. விலிருந்து விலகுவதாக அறிவித்தார். [] பின்னர் 26 நவம்பர் 2014 அன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.


பிறப்பு நக்கர்த் கான்
செப்டம்பர் 29, 1970
(அகவை 46)
இந்தியா
செயல்பட்ட ஆண்டுகள்
1989 - தற்போது
சமயம் இந்து
வாழ்க்கைத் துணை
சுந்தர் சி.
பிள்ளைகள் அவந்திகா , ஆனந்திதா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக