வியாழன், 21 செப்டம்பர், 2017

இயக்குநர் மிஷ்கின் பிறந்த நாள் செப்டம்பர் 20.


இயக்குநர் மிஷ்கின் பிறந்த நாள் செப்டம்பர் 20.

மிஷ்கின் , தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். எளிய கதைகள், காட்சி அமைப்புகளுக்காக அறியப்படுகிறார். ரசிய கதையொன்றில் வரும் கதாப்பாத்திரமான மிஷ்கின் என்ற பெயரை தனக்கு சூட்டிக் கொண்டார்.
திரைப்படத்துறை
ஆண்டு திரைப்படம் மொழி க
2006 சித்திரம் பேசுதடி தமிழ்
2008 அஞ்சாதே தமிழ்
பரி இயக் பில விர
பரி விர இயக்
வெ
சிறந் நடிக பில விர
பரி விர அறி
2010 நந்தலாலா தமிழ்
பரிந் விர அறி
2011 யுத்தம் செய் தமிழ்
வெ சிறந் எழு ஜெ விர
2012 முகமூடி தமிழ்
2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் தமிழ்
2014 பிசாசு தமிழ்
2017 துப்பறிவாளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக