செவ்வாய், 26 செப்டம்பர், 2017

நடிகை சந்தியா பிறந்த நாள் செப்டம்பர் 26, 1989.



நடிகை சந்தியா பிறந்த நாள்  செப்டம்பர் 26, 1989.

சந்தியா (பிறப்பு - 1989 , கேரளம் ; இயற்பெயர் - ரேவதி), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். காதல் என்ற தமிழ்த் திரைப்படத்தில் 2004-ம் ஆண்டு அறிமுகமானார். தமிழ் , மலையாளம்,
தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய 4 மொழித் திரைப்படங்களிலும் நடித்து உள்ளார்.
நடித்துள்ள திரைப்படங்கள்
காதல்
டிஷ்யூம்
வல்லவன்
கூடல் நகர்
கண்ணாமூச்சி ஏனடா
தூண்டில்
வெள்ளித்திரை
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
மஞ்சள் வெயில்
ஓடிப்போலாமா
இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்
நூற்றுக்கு நூறு..


சந்தியா
இயற் பெயர் ரேவதி
பிறப்பு செப்டம்பர் 26, 1989
(அகவை 28)
கேரளம் ,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக