திங்கள், 18 செப்டம்பர், 2017

நடிகை காவ்யா மாதவன் பிறந்த நாள் செப்டம்பர் 19.



நடிகை காவ்யா மாதவன் பிறந்த நாள் செப்டம்பர் 19.

காவ்யா மாதவன் ஒரு மலையாள, தமிழ்த் திரைப்பட நடிகை. பூக்காலம் வரவாயி (1991), அழகிய ராவணன் (1996) உட்பட்ட திரைப்படங்களில் குழந்தை நடிகையாக அறிமுகமானார். சந்திரனுதிக்குன்ன திக்கில் என்னும் திரைப்படத்தில் கதாநாயகியானார்.

விருதுகள்

விருது ஆண்டு பொருள்
பிலிம் க்ரிட்டிக்ஸ் அவார்டு
2000
துணை நடிகைக்கான விருது
சந்த திக்
பரதன் அவார்டு 2000 நவாகத பிரதிபா
சந்த திக்
ஏஷ்யாநெற் பிலிம் அவார்டு
2000
சிபெசல் ஜூறி விருது
க சந்த மத
கேரள சினிமா ப்ரேக்சக அவார்டு
மோனிஷா விருது
அட்லஸ் பிலிம் அவார்டு
2001
மிகச் சிறந்த துணை நடிகை
க சந்த
மாத்ருபூமி மெடிமிக்ஸ் அவார்டு
2002
மக்கள் மனம் கவர்ந்த நடிகை
மிக (தி
நாலாமது ராஜு பிலாக்காட் அவார்டு
2003 சிறந்த நடிகை
ஊம உரி
சம்ஸ்தான சர்க்கார் அவார்டு
2004 சிறந்த நடிகை பெ
சம்ஸ்தான சர்க்கார் அவார்டு  2010 சிறந்த நடிகை கத்த..


காவ்யா மாதவன்
பிறப்பு காவ்யா மாதவன்
இருப்பிடம் தம்மனம் , கொச்சி , கேரளம்
தேசியம் இந்தியர்
இனம் மலையாளி
குடியுரிமை இந்தியர்
பணி திரைப்பட நடிகை
செயல்பட்ட ஆண்டுகள்
1991 – தற்போதுவரை
வாழ்க்கைத் துணை நிசால் (மணமுறிவு) (பிப் 2009–சூன் 2009)
திலிப் (2016 - நடப்பு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக