சனி, 9 செப்டம்பர், 2017

நடிகர் ஜெயம் ரவி பிறந்த நாள் - செப்டம்பர் 10 , 1980.


நடிகர் ஜெயம் ரவி பிறந்த நாள் - செப்டம்பர் 10 , 1980.

ஜெயம் ரவி (பிறப்பு - செப்டம்பர் 10 , 1980 ),தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர்
திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் மகனும் இயக்குனர் எம். ராஜாவின் தம்பியும் ஆவார்.

திரை வரலாறு

ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் 2002ல் இதேபெயரில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படத்தின் மறு ஆக்கமாகும். ஜெயம் திரைப்படத்தில் நடித்தமையால் ஜெயம் ரவி என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொள்ளப்பட்டார். அடுத்து எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி திரைப்படத்தில் நடித்தார், இப்படம் தெலுங்கில் வெளிவந்த அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி என்ற திரைப்படத்தின் மறு ஆக்கமாகும்.

திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் உடன் நடித்தவர்கள்
2015
பூலோகம் த்ரிஷா ,
பிரகாஷ் ராஜ்
எ க
தனி ஒருவன் அரவிந்த்சாமி,
நயன்தாரா ம
ரோமியோ ஜூலியட்
ஹன்சிகா மோட்வானி
2014 பூலோகம்
2014 நிமிர்ந்து நில் அமலா பால் ச
2014 நினைத்தது யாரோ
2013 ஆதிபகவன் நீத்து சந்திரா
2011 எங்கேயும் காதல்
ஹன்சிகா மோட்வானி ப
2010 தில்லாலங்கடி தமன்னா ர
2009 பேராண்மை
2008 தாம் தூம் கங்கனா ரனாத்
2008 சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனிலியா ர
2007 தீபாவளி பாவனா எ
2006
சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்
த்ரிஷா எ
2006 இதயத் திருடன் காம்னா ஜெத்மலானி ச
2005 மழை ஷ்ரியா ர
2005 தாஸ் ரேணுகா மேனன்
ப ய
2004
எம். குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மி
அசின் எ
2003 ஜெயம் சதா எ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக