ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

நடிகை பண்டரிபாய் பிறந்த தினம் செப்டம்பர் 18,1928.



நடிகை பண்டரிபாய் பிறந்த தினம் செப்டம்பர் 18,1928.

பண்டரிபாய் (18 செப்டம்பர் 1928 - 29 ஜனவரி 2003) தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்பட நடிகை ஆவார். இவர், கன்னடத் திரைப்பட உலகின் முதற் கதாநாயகியாகக் கருதப்படுகிறார்  . கன்னடம் , தெலுங்கு ,
தமிழ் ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள பண்டரிபாய், மொத்தமாக 1000 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
1. மனிதன் (1953)
2. நீலாவுக்கு நெறஞ்ச மனசு (1958)
3. ஸ்ரீ ராகவேந்திரா (1985)
4. வீர பாண்டியன் (1987)
5. எங்க வீட்டுப் பிள்ளை
6. நம்ம குழந்தை
7. காத்திருந்த கண்கள்
8. வேதாள உலகம்
9. குடியிருந்த கோயில்
10. இரும்புத்திரை
11. காவல் பூனைகள்
12. நாலு வேலி நிலம்
13. பாவை விளக்கு
14. செல்லப்பிள்ளை
15. அர்த்தமுள்ள ஆசைகள்
16. ராகங்கள் மாறுவதில்லை
17. மனைவியே மனிதனின் மாணிக்கம்
18. கெட்டிமேளம்
19. குறவஞ்சி
20. பதில் சொல்வாள் பத்ரகாளி
21. மாணவன்
22. கண்கள்
23. மகாலட்சுமி
24. வாழப்பிறந்தவள்
25. குலதெய்வம்
26. மனோகரா
27. பக்த சபரி
28. பராசக்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக