வியாழன், 21 செப்டம்பர், 2017

இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் பிறந்த நாள் செப்டம்பர் 20,1984.



இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் பிறந்த நாள் செப்டம்பர் 20,1984.

செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின்  (இயற்பெயர்: சக்கு பாய் ராவ் கெய்க்வாட். பிறப்பு: 20 செப்டம்பர் 1984)  முதன்மையாக தமிழ் சினிமாவில் பணியாற்றும் வரைகலை வடிவமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் ஆக்கர் பிக்சர் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் ஆவார். ஒரு வரைகலை வடிவமைப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய செளந்தர்யா, அவரது தந்தை ரஜினிகாந்த் நடித்த படங்களில் தலைப்புக் காட்சிகளை வடிவமைக்கத் தொடங்கினார். அவர் கோவா திரைப்படத்தின் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க திரைப்பட தயாரிப்பாளராகவும் ஆனார்.
ரசினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்தில் ஒரு இயக்குனராக அறிமுகமானார்.
திரைப்படங்கள்
வரைகலை வடிவமைப்பு
வருடம் திரைப்படம் குறிப்புகள்
1999 படையப்பா தலைப்பு மட்டும்
2002 பாபா தலைப்பு மட்டும்
2005
அன்பே ஆருயிரே
மஜா
சண்டக்கோழி
சந்திரமுகி தலைப்பு மட்டும்
2006 சிவகாசி
2007
சென்னை 600028
சிவாஜி தலைப்பு மட்டும்
2014 கோச்சடையான் இயக்கமும்
தயாரிப்பு
வருடம் திரைப்படம் குறிப்புகள்
2010 கோவா
இயக்கம்
வருடம் திரைப்படம் குறிப்பு
2014 கோச்சடையான் ' வரைகலை வடிவமைப்பாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக